என் அன்புக்குரிய தமிழ் பேசும் தமிழக மக்களுக்கு
என் வணக்கம்
உலகம் முழுவதும் படர்ந்து பணி ஆற்றும் உங்களுக்கு மருத்துவ சேவை செய்ய எத்தணிக்கும் வேளையில் இந்த செய்தியினை சமர்பிக்கிறேன்.
சிறு துளை மூலம் நவீன அறுவை சிகிச்சை செய்யும் கலை சென்னையில் உலகத்தரத்துக்கு சமமாக உருவாக்கி அதனை மிகவும் அதிக செலவில்லாமல் செயலாக்கம் கொடுப்பதே எங்களது நோக்கம்.
இது குறித்து ஏதேனும் வினாக்கள் இருப்பின் அதனை என்னோடு நீங்கள் இந்த இணைய தளம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
நன்றி
உங்கள் உண்மையுள்ள
dr senthil kumar
Wednesday, March 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment